நியாயாதிபதிகள் 12:14 - WCV
அவருக்கு நாற்பது பதல்வரும் முப்பது பேரன்களும் இருந்தனர்.அவர்கள் எழுபது கோவேறு கழுதைகள்மீது சவாரி செய்தனர்.அவர் எட்டு ஆண்டுகள் இஸ்ரயேலில் நீதித் தலைவராக விளங்கினார்.