நியாயாதிபதிகள் 11:12 - WCV
இப்தா அம்மோனிய மன்னரிடம் தூதரை அனுப்பி,”எனக்கும் உமக்கும் இடையே என்ன வழக்கு? நீர் ஏன் எனக்கெதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர்?” என்று கேட்டார்.