வெளிப்படுத்தல் 7:12 - WCV
“ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன: ஆமென்” என்று பாடினார்கள்.