வெளிப்படுத்தல் 22:5 - WCV
இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்: அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.