வெளிப்படுத்தல் 21:6 - WCV
பின்னர் அவர் என்னிடம் கூறியது: “எல்லாம் நிறைவேறிவிட்டது: அகரமும் னகரமும் நானே: தொடக்கமும் முடிவும் நானே. தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன்.