வெளிப்படுத்தல் 21:23 - WCV
அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாலோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி: ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.