வெளிப்படுத்தல் 21:11 - WCV
அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று: விலையுயர்ந்த கல்போன்றும் படிகக்கல்போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது.