வெளிப்படுத்தல் 18:6 - WCV
அவள் உங்களை நடத்தியவாறே நீங்களும் அவளை நடத்துங்கள்: அவளுடைய செயல்களுக்கு ஏற்ப இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்: அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த மதுவுக்குப் பதிலாக இரு மடங்கு கொடுங்கள்.