வெளிப்படுத்தல் 18:4 - WCV
பின்னர் விண்ணிலிருந்து இன்னொரு குரலைக் கேட்டேன்: அது சொன்னது: என் மக்களே, அந்நகரைவிட்டு வெளியேறுங்கள், அவளுடைய பாவங்களில் பங்கு கொள்ளாதிருக்கவும் அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு உட்படாதிருக்கவும் வெளியே போய்விடுங்கள்.