வெளிப்படுத்தல் 18:23 - WCV
விளக்கின் ஒளி இனி உன்னகத்தே ஒளிரவே ஒளிராது: மணமக்களின் மங்கல ஒலி இனி உன்னகத்தே எழவே எழாது: ஏனெனில் உன் வணிகர்கள் மண்ணுலகில் பெருங்குடி மக்களாய் விளங்கினார்கள்: உன் பில்லிசூனியம் எல்லா நாடுகளையும் ஏமாற்றிவிட்டது.