வெளிப்படுத்தல் 18:21 - WCV
பின்னர் வலிமை வாய்ந்த ஒரு வானதூதர் பெரிய எந்திரக்கல் போன்ற ஒரு கல்லைத் தூக்கிக் கடலில் எறிந்து பின்வருமாறு கூறினார்: “பாபிலோன் மாநகரே, நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்: நீ இருந்த இடம் தெரியாமல் அழிந்து விடுவாய்.