வெளிப்படுத்தல் 17:2 - WCV
மண்ணுலகின் அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள். மண்ணுலகில் வாழ்வோர் அவளது பரத்தைமை என்னும் மதுவினால் வெறி கொண்டிருக்கிறார்கள்” என்றார்.