வெளிப்படுத்தல் 17:16 - WCV
நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் அந்த விலைமகள்மீது வெறுப்புக் கொண்டு, அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு, அவளைப் பிறந்தமேனி ஆக்கும்: அவளது சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும்.