வெளிப்படுத்தல் 16:14 - WCV
அவை அரும் அடையாளங்கள் புரியும் பேய்களின் ஆவிகள்: எல்லாம் வல்ல கடவுளின் பெரும் நாளில் போர் புரிந்திட உலகு அனைத்தின் அரசர்களை ஒன்று கூட்ட அவை புறப்பட்டுச் சென்றன.