வெளிப்படுத்தல் 14:13 - WCV
பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்" என எழுது” என்று அது ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், “ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்: ஏனெனில் அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்” என்று கூறினார்.