வெளிப்படுத்தல் 13:10 - WCV
“சிறையிலிடப்பட வேண்டியவர் சிறையிலிடப்படுவர்: வாளால் கொல்லப்பட வேண்டியவர் வாளால் மடிவர்.” ஆகவே இறைமக்களுக்கு மனவுறுதியும் நம்பிக்கையும் தேவை.