வெளிப்படுத்தல் 1:17 - WCV
நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது: “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே.