1யோவான் 2:11 - WCV
தம் சகோதரர் சகோதரிகளை வெறுப்போர் இருளில் இருக்கின்றனர்: இருளில் நடக்கின்றனர். அவர்கள் எங்குச் செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஏனெனில் இருள் அவர்களுடையக் கண்களைக் குருடாக்கிவிட்டது.