1பேதுரு 1:24 - WCV
ஏனெனில், “மானிடர் அனைவரும் புல்லைப் போன்றவர்: அவர்களது மேன்மை வயல்வெளிப் பூவைப் போன்றது: புல் உலர்ந்ததுபோம்: பூ வதங்கி விழும்: