1பேதுரு 1:23 - WCV
நீங்கள் அழியக்கூடிய வித்தினால் அல்ல: மாறாக, உயிருள்ளதும், நிலைத்திருப்பதுமான, அழியாவித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்.