1பேதுரு 1:13 - WCV
ஆகவே, உங்கள் மனம் செயலாற்றத் தயாராயிருக்கட்டும்: அறிவுத் தெளிவுடையவர்களாயிருங்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும் அருளை முழமையாக எதிர்நோக்கி இருங்கள்.