அவர்கள் யோசுவாவிற்கு மறுமொழியாக,”உங்கள் கடவுளாகிய ஆண்டவர், தம் ஊழியர் மோசேக்கு எல்லா நாட்டையும் உங்களுக்குக் கொடுக்கவும், உங்கள் முன்னிலையில் நாட்டில் வாழ்பவர்கள் அனைவரையும் அழிக்கவும் கட்டளையிட்டார் என்று உங்கள் பணியாளர்களுக்குக் கூறப்பட்டது.ஆகவே நாங்கள் மிகவும் அஞ்சி இவ்வாறு செய்தோம்.