யோசுவா 9:13 - WCV
“இவை திராட்சை ரசத் தோல்பைகள்.நாங்கள் நிரப்பிய போது புதியனவாக இருந்தன.இப்போதோ கிழிந்துவிட்டன.எங்கள் ஆடைகளும் எங்கள் மிதியடிகளும் மிகநெடும் பயணத்தினால் கிழிந்து விட்டன” என்றனர்.