யோசுவா 7:2 - WCV
பெத்தேலுக்குக் கிழக்கே, பெத்தாவேனுக்கு அருகில் இருந்த ஆயி என்னும் நகருக்கு எரிகோவிலிருந்து யோசுவா ஆள்களை அனுப்பினார்.அவர்களிடம்,”சென்று, நாட்டை உளவறிந்து வாருங்கள்” என்றார்.அவர்கள் சென்று ஆயி நகரை உளவறிந்தார்கள்.