யோசுவா 7:13 - WCV
எழுந்திரு.மக்களைப் புனிதமாக்கு: நாளையதினம் உங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறு.ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகின்றார்: இஸ்ரயேலரே! உங்களிடையே உள்ள அழிவுக்குரியவற்றை உங்களிடமிருந்து நாங்கள் விலக்கும்வரை உங்கள் எதிரிகளின்முன் உங்களால் நிற்க முடியாது.