யோசுவா 7:12 - WCV
ஆகவேதான் இஸ்ரயேல் மக்கள் தங்கள் எதிரிகளின்முன் நிற்க முடியவில்லை: புறமுதுகிட்டு ஓடினர்.அவர்கள் அழிவுக்குரியவர்கள்.உங்கள் நடுவிலிருந்து அழிவுக்குரியவற்றை நீங்கள் அழிக்காவிடில் நான் இனி உங்களுடன் இருக்கமாட்டேன்.