யோசுவா 7:11 - WCV
இஸ்ரயேலர் பாவம் செய்தனர்.நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டனர்.அவர்கள் அழிவுக்குரியவற்றிலிருந்து எடுத்துக்கொண்டனர்: களவுசெய்தனர்: வஞ்சித்தனர்: அவற்றைத் தங்கள் பொருள்களுடன் சேர்த்துக் கொண்டனர்.