யோசுவா 7:1 - WCV
இஸ்ரயேல் மக்கள் அழிவுக்குரியவைபற்றிய கட்டளையை மீறினார்கள்.யூதா குலத்தைச் சார்ந்த செராகின் மகனாகிய சபதியின் மகன் சர்மிக்குப் பிறந்த ஆக்கான் என்பவன் அழிவுக்குரியவற்றிலிருந்து சிலவற்றைக் கவர்ந்து கொண்டான்.இஸ்ரயேல் மக்கள் மீது ஆண்டவர் சினம் மூண்டது.