யோசுவா 6:1 - WCV
இஸ்ரயேல் மக்களுக்கு அஞ்சி, எரிகோ இறுக்கமாக அடைக்கப்பட்டது.ஒருவரும் வெளியே வரவுமில்லை: உள்ளே போகவுமில்லை.