யோசுவா 5:15 - WCV
ஆண்டவரின் படைத்தலைவர் யோசுவாவிடம்,”உன் காலணியை உன் காலிலிருந்து அகற்று.ஏனெனில் நீ நிற்கும் இடம் புனிதமானது” என்றார்.யோசுவாவும் அப்படியே செய்தார்.