யோசுவா 5:12 - WCV
நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா மீண்டும் கிடைக்கவில்லை.கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.