யோசுவா 4:6 - WCV
இவை உங்களிடையே ஓர் அடையாளமாக இருக்கும்.இக்கற்கள் உங்களுக்கு எதைக் குறிக்கும் என்று பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் கேட்பார்கள்.