யோசுவா 24:7 - WCV
அவர்கள் ஆண்டவரை நோக்கிக் கதறினர்.அவர் அவர்களுக்கும் எகிப்தியருக்கும் இடையில் இருளை வைத்தார்.அவர் எகிப்தியரைக் கடலில் அமிழ்த்தினார்.நான் எகிப்தியருக்குச் செய்ததை அவர்கள் கண்கள் கண்டன.நீங்கள் நீண்ட காலம் பாலைநிலத்தில் வாழ்ந்தீர்கள்.