யோசுவா 24:27 - WCV
யோசுவா எல்லா மக்களிடமும்,”இதோ! இக்கல் நமக்கு எதிரான சான்றாக இருக்கும்.ஏனெனில் ஆண்டவர் நம்மோடு பேசிய எல்லாவற்றையும் இது கேட்டது.நீங்கள் உங்கள் கடவுளை ஏற்றுக்கொள்ள மறுத்தால் இது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்” என்றார்.