யோசுவா 23:10 - WCV
உங்களுள் ஒரே மனிதன் ஆயிரம் பேரை வெல்வான்.ஏனெனில் தம் வாக்குறுதிக்கிணங்க உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களுக்காகப் போரிடுவார்.