யோசுவா 22:34 - WCV
ரூபன் மக்களும் காத்து மக்களும்,”ஆண்டவரே கடவுள் என்பதற்கு நம் அனைவருக்கும் இப்பலிபீடமே சான்று” என்று சொல்லி அதற்குக்”கிலயாது” என்று பெயரிட்டனர்.