யோசுவா 22:27 - WCV
மாறாக, ஆண்டவர் திருமுன் எரிபலிகளையும் வேறு பலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் செலுத்தி அவரை வழிபடுகிறோம் என்பதற்கு, இது நமக்கிடையிலும் நம் வழிமரபினரிடையிலும் சான்றாக இருக்கும்.அதனால் உங்கள் மக்கள் எதிர்காலத்தில் எங்கள் மக்களிடம்”உங்களுக்கு ஆண்டவரிடத்தில் பங்கு இல்லை” என்று சொல்லமாட்டார்கள்.