யோசுவா 18:5 - WCV
அவர்கள் நாட்டை ஏழு பிரிவுகளாகப் பிரிப்பர்.யூதா தெற்கில் தங்கள் எல்லையில் தங்கியிருப்பர்.யோசேப்பின் வீட்டார் வடக்கில் அதன் எல்லையில் தொடர்ந்து தங்கியிருப்பர்.