21
பென்யமின் மக்களின் குலத்திற்கு அவர்கள் குடும்பங்களின்படி உடைமையான நகர்கள்: எரிசோ, பெத்தொகிலா, ஏமக்கசீசு
22
பெத்தராபா, செமாரயிம், பெத்தேல்,
24
கெபரம்மோனி, ஒப்னி, கேபா ஆகிய பன்னிரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
25
கிபயோன், இராமா, பெயரோத்து,
26
மிஸ்பே, கெப்பிரா, மோசா,
27
இரக்கேம், இரிப்பயேல், தராலா,
28
சேலா, எலேபு, எருசலேம் என்னும் எபூசி, கிபயத்து, கிரியத்து ஆகிய பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.இது பென்யமின் மக்களுக்கு அவர்களின் குடும்பங்களின்படிக் கிடைத்த உடைமை.