யோசுவா 18:1 - WCV
இஸ்ரயேல் மக்களின் கூட்டமைப்பு முழுவதும் சீலோவில் ஒன்று கூடியது.அங்குச் சந்திப்பு கூடாரத்தை அமைத்தனர்.ஏற்கெனவே அவர்கள் நிலத்தைக் கைப்பற்றியிருந்தனர்.