யோசுவா 15:21-63 - WCV
21
தென்கோடியில் ஏதோம் எல்லையில் யூதா குலத்திற்குச் சொந்தமான நகர்களின் பின்வருமாறு: கப்சாவேல், ஏதேர், யாகூர்:
22
கீனா, தீமோனா, அதாதா,
23
கெதேசு, ஆட்சோர். இத்னான்:
24
சீபு, தெலேம், பெயலோத்து:
25
ஆட்சோர் அதாத்தா, கெரியோத்து, எட்சரோன் என்னும் ஆட்சோர்:
26
அமாம், சேமா, மோலதா:
27
ஆட்சோர் கத்தா, எஸ்மோன், பெத்பலேத்து
28
அட்சர்சூவால், பெயேர் செபா, பிஸ்தோத்தியா:
29
பாலா, ஈயிம், எட்சேம்,
30
எல்தோலது, கெசீல், ஓர்மா:
31
சிக்லாகு, மத்மன்னா, சன்சன்னா:
32
இலபவோத்து, சில்கிம், அயின், ரிம்மோன்: ஆகிய இவை அனைத்தும் இருபத்தொன்று நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
33
தாழ்வான நிலப்பகுதியில் எசுத்தாவோல், சோரா, அஸ்னா:
34
சானோவாகு, ஏன்கன்னிம், தப்புவாகு, ஏனாம்:
35
யார்முத்து, அதுல்லாம், சோக்கோ, அசேக்கா,
36
சாராயிம், அதித்தாயிம், கேதரா, கெதரோத்தாயிம்: ஆகிய இவை பதினான்கு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
37
செனான், அதாசா, மிக்தல்-காத்து:
38
திலயான், மிஸ்பே, யோக்தவேல்:
39
இலாக்கிசு, பொட்சகாது, எக்லோன்:
40
கபோன், இலகுமாசு, கித்திலுசு:
41
கெதேரோத்து, பெத்தாகோன், நாமா, மக்கேதா ஆகிய இவை பதினாறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
42
லிப்னா, எத்தேர், ஆசான்:
43
இப்தா, அஸ்னா, நெட்சிபு:
44
கெயிலா, அக்சீபு, மாரேசா ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
45
எக்ரோன், அதன் நகர்களும் சிற்றூர்களும்:
46
எக்ரோனிலிருந்து கடல்வரை, அஸ்தோது அருகில் உள்ள அனைத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்:
47
அஸ்தோது, அதன் நகர்களும் சிற்றூர்களும்: எகிப்தின் ஆறுவரை பரவியுள்ள காசாவும் அதன் நகரங்களும் சிற்றூர்களும் பெருங்கடலே அதன் எல்லை.
48
மலைப்பகுதியில் உள்ள சாமீர், யாத்திர், சோக்கோ:
49
தன்னா, தெபீர் என்னும் கிரியத்துசன்னா:
50
அனாபு, எஸ்தமோ, ஆனிம்:
51
கோசேன், கோலோன், கீலோ ஆகிய இவை பதினொரு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
52
அராபு, தூமா, எசான்:
53
யானிம், பெத்தபுவாகு, அப்பேக்கா:
54
உமற்றா, எபிரோன், கிரியத்து அர்பா, சீயோர் ஆகிய இவை ஒன்பது நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
55
மாவோன், கர்மேல், சீபு, யூற்றா:
56
இஸ்ரியேல், யோக்தயாம், சானோவாகு:
57
காயின், கிபயா, திம்னா ஆகிய இவை பத்து நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
58
கல்குல், பெட்சூர், கெதோர்,
59
மாராத்து, பெத்தனோத்து, எல்டதக்கோன் ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
60
கிரியத்து எயாரிம் என்ற கிரியத்துபாகால், இரபா ஆகிய இவை இரண்டு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும் என்க.
61
பாலை நிலப்பகுதியில் பெத்தராபா, மிதின், செகாக்கா,
62
நிப்சான், ஈர்மலாக்கு, ஏன்கேதி ஆகிய இவை ஆறு நகர்களும் அவற்றின் சிற்றூர்களும்என்க.
63
எருசலேமில் வாழ்ந்த எபூசியரை யூதா மக்கள் வெளியேற்ற இயலவில்லை.எபூசியர் யூதா மக்களுடன் இன்றும் வாழ்கின்றனர்.