யோசுவா 10:27 - WCV
கதிரவன் மறையும் நேரத்தில் யோசுவா அச்சடலங்களை இறக்கிவிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டார்.அவற்றை அவர்கள் முன்பு ஒளிந்திருந்த குகைக்குள் எறிந்தார்கள்.குகையின் வாயிலில் பெருங்கற்களை வைத்தார்கள்.அவை இந்நாள்வரை உள்ளன.