யோசுவா 10:25 - WCV
யோசுவா அவர்களிடம்,”அஞ்சாதீர்கள்: கலங்காதீர்கள்: திடமும் துணிவும் கொண்டிருங்கள்.ஏனெனில் ஆண்டவர் நீங்கள் போரிடும் எதிரிகள் அனைவருக்கும் இவ்வாறே செய்வார்” என்றார்.