யோசுவா 1:8 - WCV
இந்தத் திருச்சட்ட நூலை உன் முன்னின்று அகற்றாதே.இரவும் பகலும் இதனைத் தியானம் செய்து, இதில் எழுதியுள்ள அனைத்தையும் கடைப்பிடிப்பதில் கவனமாய் இரு.அப்பொழுது தான் நீ செல்லும் இடம்எல்லாம் நலம் பெறுவாய்: வெற்றி காண்பாய்.