யோசுவா 1:5 - WCV
உன் வாழ்நாள் முழுவதும் எந்த மனிதனும் உன்னை எதிர்த்து நிற்கமாட்டான்.மோசேயுடன் நான் இருந்ததுபோல் உன்னோடும் இருப்பேன்.உன்னைக் கைநெகிழ மாட்டேன்: கைவிடவும் மாட்டேன்.