யாக்கோபு 4:15 - WCV
ஆகவே அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம்: இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை.