யாக்கோபு 3:9 - WCV
தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே: கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.