எபிரெயர் 11:34 - WCV
தீயின் கொடுமையைத் தணித்தார்கள்: வாள் முனைக்குத் தப்பினார்கள்: வலுவற்றராயிருந்தும் வலிமை பெற்றார்கள்: போரில் வீரம் காட்டினார்கள்: மாற்றார் படைகளை முறியடித்தார்கள்.