எபிரெயர் 1:7 - WCV
வானதூதரைக் குறித்து அவர் “தம் தூதரைக் காற்றுகளாகவும் தம் பணியாளரைத் தீப்பிழம்புகளாகவும் செய்கிறார்” என்றார்.