தீத்து 2:15 - WCV
நீ இவைபற்றிப் பேசு: முழு அதிகாரத்தோடும் அறிவுறுத்திக் கடிந்து கொள். யாரும் உன்னைத் தாழ்வாக மதிப்பிட இடமளிக்காதே.